WHAT ARE YOU LOOKING FOR?

ChitSecure Form

Sri Thulasi Chits | ChitSecure Shortform-2 | Secure Services

சீட்டு ஒப்பந்தத் தொடர்ச்சி

(1982- ம் வருடத்திய மத்திய சீட்டு நிதிகள் சட்டம் (40 of 1982) 6-வது பிரிவையும். 1984-ம் வருடத்திய தமிழ்நாடு சீட்டு நிதிகள் விதி 13-ஐம் பார்க்க)
    கோயமுத்தூர் தாலுக்கா கஸ்பா கோயமுத்தூர், 237-E-2, அண்ணா நகர், சுந்தராபுரம் கதவு இலக்கத்தில் இருக்கும்

ஸ்ரீ துளசி தயாளன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்

    என்ற நிறுவனத்தின் போர்மேனும் அவருடைய தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்பவர்களும் அவருடைய தொழில் நிர்வகிப்போர்களும் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்களும் அல்லது அவருடைய சட்டபூர்வமான பிரதிநிதிகள் ஒரு கட்சியாகவும், சீட்டுப்புள்ளிகள் மற்றொரு கட்சியாகவுமிருந்து அவர்களிடையே செய்து கொண்ட ஒப்பந்தம்.
டி.எண்:
1)
சீட்டுப்புள்ளியின் முழுப்பெயர்
:
a)
தகப்பனார் / கணவர் பெயர்
:
b)
தொழில்
:
c)
வயது
:
d)
நிலையாகக் குடியிருக்கும் இடத்தின் விலாசம்
:
e)
நோட்டீஸ் அனுப்ப வேண்டிய விலாசம்
:
f)
வாரிசுதாரர் பெயரும், வயதும். உறவும், விலாசமும்
:
2)
போட்டுள்ள சீட்டுக்களின் எண்ணிக்கை
:
a)
சீட்டின் முழுத்தொகை
:
b)
தவணை ஒன்றுக்கு கட்ட வேண்டிய தொகை
:
c)
தவணைகளின் எண்ணிக்கை
:
3)
முன் ஒப்பளிப்பானை எண், தேதி
:
முன் ஒப்பந்தத்தின் ஷரத்துக்களின்படி நடந்துவருவதாக ஒப்புக்கொள்கிறோம்.
இடம்
:
தேதி
:
சந்தாதாரர் கையொப்பம்
சாட்சிகள்
1).
For Sri Thulasi Dhayalan Chits Private Limited
சாட்சிகள்
2).
Foreman

Personal Info